சகித்தல்

பொறுத்தல் மன்னித்தல்

tolerance

Tamil Wiktionary

சகித்தல்
  1. பொறுத்தல்
  2. மன்னித்தல்

Tamil Moli Akarathi (1928)

சகித்தல் (cakittal)
  1. அறுவைச்சமாதிகளுள் ஒன் று
  2. அது கலகஞ்செய்கின்ற இன்ப துன்ப முதலியவைகளைப் பிராரத்த மென்று சமசித்தமாயனுபவிப்பதாம்
  3. பொறுத்தல், மன்னித்தல்
சகித்தல் (cakittal)
  1. அழித்தல், குறைத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சகித்தல் (cakittal) — noun
  1. (Vēdānta.) Treating pleasure and pain alike, one of camāti-caṭka-campattu, q.v.; சமாதிசட்கசம்பத்துக்களுள் சுகதுக்கங்களை ஒரு நிகராக அனுபவிக்குமது. அமர் செயுஞ் சுகதுக்காதி யனுபவிப்பது சகித்தல் (கைவல். தத்துவ. 9).

IndoWordNet

சகித்தல் — noun
  1. அமைதியாக மற்றவர்களின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ளும் செயல்

தாங்குதல் பொறுத்தல் மன உறுதி தீர்மானம் சங்கற்பம் உறுதிப்பாடு