சங்கற்பம்

மனவுறுதி துணிவு கொள்கை

Confusion

Tamil Wiktionary

சங்கற்பம்
  1. மனவுறுதி
  2. துணிவு
  3. கொள்கை

Winslow (1862)

சங்கற்பம் (caṅkaṟpam) — noun
  1. Mental resolve or determination, voluntary resolution, மனோநிச்சயம்
  2. Solemn vow, fixed purpose, மனப்பொருத்தனை. W. p. 880. SANKALPA
  3. Positive injunction, especially of a religion, which its followers are bound to obey, நியமனம்
  4. Volitions, wishes, intention, design, motive, ஏண்ணம்
  5. [in the Ved. Phil.] Mere mental belief resulting from a fanciful combination of ideas, idle fancy, delusion, மனோகற்பனை. (p.) Sometimes சங்கல்ப்பம். அவரைக்காணவேண்டுமென்பதுசங்கற்பமா. Am I bound by vow to see him?
  • சங்கற்பஞ்சொல்ல — To declare a person's vow officially in his name, to the deity–as a guru, brahman, &c. 2. To make a public declaration of a vow or purpose.
  • சங்கற்பம்பண்ண — To resolve, determine, vow, purpose.
  • சங்கற்பம்விட — To relinquish a purpose, determination, &c. 2. To cease to desire a thing, to relinquish the pursuit of an object.

Fabricius (1972)

சங்கற்பம் — noun
  1. சங்கல்பம், சங்கற்பனை, s. mental determination, resolve, volition, will, மனோ நிச்சயம்
  2. a solemn vow or declaration of purpose, பிரதிக்கினை
  3. a declaration of intention at the beginning of any ritual
  • சங்கற்பிக்க–சங்கற்பம் பண்ண — to determine firmly, to vow, to dec- lare solemnly, to resolve.
  • தெய்வ சங்கற்பம் — divine providence.

Tamil Moli Akarathi (1928)

சங்கற்பம் (caṅkaṟpam)
  1. ஏண்ணம், நியமம், மனப்பொ ருத்தனை, மனோநிச்சயம், விருப்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சங்கற்பம் (caṅkaṟpam) — noun
  1. < saṅ-kalpa
  2. Mental resolve, solemn vow, determination; மனோநிச்சயம்
  3. A declaration of intention made at the commencement of any ritual; சடங்குத் தொடக்கத்தில் அச்சடங்கினைச் செய்வதாகக் கூறும் உறுதிக்கட்டுரை
  4. Determination of an object from a consideration of its properties; ஒருவன் தன்னனுபவத்தால் பொருளின் குணங்களினின்று இன்னபொருளென்று துணியும் துணிவு. (சி. போ. பா. 2, 2, 171.)
  5. Purpose, intention, design, motive; கருத்து. மறைநூற் சங்கற்பவிதிப்படி (திருவிளை. மலயத்துவச. 18)
  6. Doctrine; கொள்கை. அழகிது நீங்கள் சங்கற்பம் நிராகரித்தமை (சங்கற்ப். பாயி.)
  7. Volition, mental activity; சித்த விருத்தி. அடத்தக்கது மனச்சங்கற்பம் (திருக்கருவை. கலித். 33)

IndoWordNet

சங்கற்பம் — noun
  1. ஒரு செயலைச் செய்ய உறுதி கொள்ளும் குணம

மன உறுதி தீர்மானம் உறுதிப்பாடு முடிவு சகித்தல் தாங்குதல் பொறுத்தல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சங்கற்பம்
  1. மனத்திட்பம்
  2. மனக் கற்பனை
  3. ஒரு பொருளை இன்னதென்று உணரும் துணிவு
  4. கருத்து
  5. சித்தவிருத்தி
  6. விருப்பம்
  7. நியமம்
  8. எண்ணம், கொள்கை