பொறுத்தல்

Respect

Tamil Moli Akarathi (1928)

பொறுத்தல் (poṟuttal)
  1. தறித்தல், தாங்குதல், பொறுமை, மன்னித்தல்
பொறுத்தல் (poṟuttal)
  1. ஆற்றல்-ஓர்ப்பு-கமித்தல், கமை, சகித்தல்-சமித்தல்-சாந்தம், தகுதி-நோற்பு-நோன்மை-நோன்றல் பொறை
பொறுத்தல் (poṟuttal)
  1. சுமத்தல்

IndoWordNet

பொறுத்தல் — noun
  1. அமைதியாக மற்றவர்களின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ளும் செயல்

சகித்தல் தாங்குதல் மன உறுதி தீர்மானம் சங்கற்பம் உறுதிப்பாடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பொறுத்தல்
  1. தாங்குதல்
  2. சகித்தல்
  3. சுமத்தல்
  4. அணிதல்
  5. இளக்காரம் கொடுத்தல்
  6. மன்னித் தல்
  7. உத்தரவாதமாதல்
  8. தாமதித்தல்
  9. உவமையாகப் பெறுதல்
  10. சாந்தமாயிருத்தல்