தாங்குதல்

Endurance

Tamil Moli Akarathi (1928)

தாங்குதல் (tāṅkutal)
  1. அணைத்தல், ஆதரித்தல், காத்தல், சகித்தல், சுமத்தல், தரித் தல், தோணிதள்ளல், பொறுத்தல், தனப்படுதல்

IndoWordNet

தாங்குதல் — noun
  1. அமைதியாக மற்றவர்களின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ளும் செயல்

சகித்தல் பொறுத்தல் மன உறுதி தீர்மானம் சங்கற்பம் உறுதிப்பாடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தாங்குதல்
  1. சுமத்தல்
  2. புரத்தல்
  3. ஆதரித்தல்
  4. தடுத்தல்
  5. பொறுத்தல்
  6. தோணி தள்ளுதல்
  7. வருந்துதல்
  8. மனத்திற் கொள்ளுதல்
  9. அன்பால் நடத்தல்
  10. தாமதித்தல்
  11. நிறுத்துதல்
  12. குதிரை முதலியவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்து தல்
  13. நொண்டுதல்
  14. இளைப்பாற்றுதல்
  15. ஏற்றுக்கொள்ளுதல்
  16. அணிதல்
  17. சிறப்பித்தல்
  18. அழுத்துதல்
  19. பிடித்துக்கொள்ளுதல்