உறுதிப்பாடு
திடம், உறுதி, நிலைத்தன்மை, ஸ்திரத்தன்ம firmness, determination, certainty உறுதி, திடம், நிச்சயம்
confirmation; firm faith stability pledge, promise
Tamil Wiktionary
உறுதிப்பாடு — பெயர்ச்சொல் (Noun)
- திடம், உறுதி, நிலைத்தன்மை, ஸ்திரத்தன்ம
உறுதி திடம் நிச்சயம்
Tamil Moli Akarathi (1928)
உறுதிப்பாடு (uṟutippāṭu)
- திடம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உறுதிப்பாடு (uṟuti-p-pāṭu) — noun
- +
- Confirmation; ஸ்திரப்படுகை
- Pledge, promise; வாக்குறுதி