சதை
ஒழுங்கற்ற தசை ஆகும். : flesh : chair
flesh , pulp satay
Winslow (1862)
சதை (catai) — noun
[for தசை, by transposition of the letters.] Flesh, மாமிசம் The pulpy part of fruit, பழத்தின்சதை. (c.) The முன்னை tree The பாலை tree [Tel.] A pair, a set, சோடு, ஒத்தது. சதையுள்ள இடத்திலே கத்தியாடும். The knife will be directed to the fleshy parts, i. e. rich folks are generally looked to for help, &c
சதைப்புஷ்டி–சதைக்கொழுப்பு — Fatness, lustiness, stoutness. சதைபுரள — To be sprained. (R.) சதைவளர — To cicatrize. 2. To form, or grow, as flesh. சதைப்பொருத்தி — A water-plant, (lit.) the flesh joiner, ஓர்நீர்ப்பூடு. சதைகழப்புணித்தனம் — Slothfulness; declining to exert one's self.
சதை (catai)
, கிறது, ந்தது, யும், ய, v. n. [loc. vul. prop. சிதை.] To be bruised or crushed, நெரிய.
சதை (catai)
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [prov. prop. சிதை.] To crush, bruise, mash, நெரிக்க v. n. To grow fat, stout, புஷ்டியாக. (Limited
Fabricius (1972)
சதை — noun
, (தசை), s. flesh, மாமிசம் the Pulp, fleshy part of a fruit
சதை கழிப்புணித்தனம் — idleness, laziness. சதை தெறிக்க அடிக்க — to beat one soundly. சதையைக் கழிக்க — to chop off the flesh, to vex one excessively. சதைப்புஷ்டி — fulness, fleshiness, cor- pulence. சதை புரள — to be sprained. சதைப்பற்று–சதை–உடைமை — same as ; 2. possessions, property, .
சதை — v. i.
v. i. be bruised or crushed, நசுங்கு.
சதை — v. t.
v. t. mash, crush, நசுக்கு grow fat, stout, புஷ்டியாகு
Tamil Moli Akarathi (1928)
சதை (catai)
ஜோடு, தசை, பாலைமரம், முன் னைமரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சதை¹ (catai) — noun
< தசை Flesh; மாமிசம் Pulpy part of fruit; பழத்தின் தசை. (C. G.)
சதை⁵ (catai) — noun
(மலை.) cf. jayā. Firebrand teak. See முன்னை Iron wood of Ceylon. See பாலை
சதை⁶ (catai) — noun
A pair. See ஜதை.
IndoWordNet
சதை — noun
உடல் உறுப்புகளின் அசைவுக்குத் தேவையாக இருக்கும், சுருங்கி விரியும் தன்மை கொண்ட திசுத் தொகுப்பு.
தசை கறி உறுப்பு அங்கம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சதை
ஊன் பழத்தின் தசை பாலைமரம் இணை
Tamil Wiktionary
சதை — பெயர்ச்சொல் (Noun)
[object Object], [object Object]
சொல் அகராதி
சொல் தேடு