தசை

குறிப்பிட்ட வேலையைச் செய்யும், ஒழுங்கான உள் உடல் சதை ஆகும். இது பலவகைப் படும். muscle muscle

muscle

Tamil Wiktionary

தசை — பெயர்ச்சொல் (Noun)
  1. குறிப்பிட்ட வேலையைச் செய்யும்
  2. ஒழுங்கான உள் உடல் சதை ஆகும். இது பலவகைப் படும்.

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

Winslow (1862)

தசை (tacai) — noun
  1. (com. சதை.) Flesh, one of the சத்ததாது, ஊன்
  2. Meat, fleshy animal food, புலால். (சது.)
  3. Fleshy or substantial parts of fruit. See சதை–Note. The word is principally limited to Ceylon.) தசைகரைந்துபோயிற்று. His flesh is reduced (by hard labour, &c.). தசையைப்பற்றியது. It is lodged in the flesh, or body as poison; a thorn, &c. நகமுந்தசையும்போல. As the nail and flesh –i. e. closely united
  • தசைநார் — Muscles. Modern.)
  • தசைப்பற்று–தசைப்பிடி — Fatness, corpulence; also fleshy fruit.
  • தசையடைப்பு — Forming of new flesh in a wound, carnifying, தசைவளர்ச்சி. 2. (in reproach) Growing fat, growing stout, கொழுப்புப்பிடித்தல்.
  • தசைவளர்ச்சி — Forming of flesh carnification. 2. The growing of proud flesh. 3. A fungus or fleshy formation in the tip of the penis, obstructing discharges.
தசை (tacai) — noun
  1. State, condition, நிலைமை, W. p. 403. DASA. Compare தசை.
  • சரமதசை — Point of death, அந்தியகாலம்.
  • யோகதசை — A propitious time, நல்லகாலம்.
தசை (tacai)
  1. , கிறது, ந்தது, யும், தசைய, v. n. [prov.] (sometimes தசைக்க.) To be fleshy, plump, sleek–as persons or beasts, கொழுக்க
  2. To be pulpy as fruits, பழஞ்சதைப்பத்து
  3. To be full, prominent, round as the eyes. breasts, &c, பூரிக்க–Used only in some of its parts

Fabricius (1972)

தசை — noun
  1. flesh, சதை
  2. meat, fish, ani- mal food, புலால்
  3. fleshy part of fruits
  • தசை நார் — muscles.
  • தசைப்பற்று–ப்பிடி — fatness, corpu- lence, also fleshy fruit.
தசை — noun
  1. state, condition, நிலைமை..
  • சரமதசை — point of death.
  • யோக தசை — a propitious time.
  • தசாநாதன் — the astrological period of any planet.
  • தசாபலன் — the result of any planet's influence.
தசை — v. i.
  1. v. i. be fleshy or plump, கொழு
  2. be pulpy (as fruits) சதைப் பற்று
  3. be full or prominent or round as breasts, பூரி

Tamil Moli Akarathi (1928)

தசை (tacai)
  1. ஊன், தாது, நிலைமை, புலால்
தசை (tacai)
  1. ஊன், புலால்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தசை¹ (tacai) — noun
  1. cf. tvac. [M. taca.]
  2. Flesh, muscle, one of seven tātu, q.v.; எழு வகைத் தாதுக்களுள் ஒன்றாகிய மாமிசம். (நன். 268, உரை.) (சூடா.)
  3. Bad odour; முடை நாற்றம். (திவா.)
  4. Pulp or fleshy part of a fruit; பழச் சதை. Colloq
தசை⁴ (tacai) — noun
  1. < dašā
  2. State, condition; நிலைமை. என் தசையைக் கண்டால் இவற்றுக்கு வாய்புதைக்க வேண்டாவோ (ஈடு, 10, 3, 1)
  3. (Astrol.) Regnal period of a planet; கிரகவாட் சிக் காலம். வினைமேம்படூஉ மேற்றசை நாளுள் (பெருங். வத்தவ. 11, 61)
  4. Period of good fortune; அதிருஷ்ட காலம்
  5. Wick; திரி

IndoWordNet

தசை — noun
  1. உடல் உறுப்புகளின் அசைவுக்குத் தேவையாக இருக்கும், சுருங்கி விரியும் தன்மை கொண்ட திசுத் தொகுப்பு.

சதை கறி உறுப்பு அங்கம்