குணவலங்காரத்தொன்று, அது மூவினவெழுத்தும் விரவத் தொடுப்பது சமநிலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சமநிலை¹ (cama-nilai) — noun
< சமம்² +
Fairness, impartiality; நடுவுநிலைமை
(Rhet.) Harmonious blending of hard, soft and medial letters in a verse, a merit of poetic composition; வன்மை மென்மை இடைமை இம்மூன்றுஞ் சமமாகக் கலந்துவரத் தொடுக்கும் செய்யுட்குணம். (தண்டி. 17.)