சமஸ்தானம்

Principality

Tamil Wiktionary

சமஸ்தானம்
  1. அரசர்களின் ஆளுகைக்குட்பட்ட இராச்சியம்..
  2. மன்னர் ஆளும் நாடு
  3. முடியாட்சி நாடு
  4. அரசு
  5. ஆளுகை

Winslow (1862)

சமஸ்தானம் (camastāṉam) — noun
  1. A place of residence –especially head quarters, metropolis, the place of residence of a king or chief person, இராசசமஸ்தானம், (c.) [ex ஸ்தானம்.]
  • சமஸ்தானாபதி–சமஸ்தானாதிபதி — The prince or chief of a metropolis.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சமஸ்தானம் (camastāṉam) — noun
  1. < saṃ- sthāna
  2. Kingdom, state, dominion; இராச் சியம்
  3. Place of residence, especially of a king or chief; capital; ராஜஸ்தானம். (W.)

IndoWordNet

சமஸ்தானம் — noun
  1. அரசன் போன்றோரின் ஆளுகை

ஆட்சி பிரபுத்துவம் அரசு பிரதேசம் பிரதேஷம் தேசம் தேஷம் நாடு சாம்ராஜியம் அரசாங்கம் இஸ்ரேல்