அரசாங்கம்
அரசு, அரசாட்சி அரசியல் துறைகள் government
government the departments of government
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரசாங்கம் (aracāṅkam) — noun
- < rājāṅga
- See அரசுறுப்பு
- The departments of Government; அரசியற் றுறைகள்
- Government; அரசாட்சி. Mod
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அரசாங்கம்
- அரச உறுப்பு
- அரசியல் துறைகள்
- அரசாட்சி