சமுத்திராந்தம்
Samudrantham
Winslow (1862)
சமுத்திராந்தம் (camuttirāntam) — noun
- The சிறுகாஞ்சொறி plant
- Cotton plant, பருத்திச்செடி
- Nutmeg, சாதிக்காய். (M. Dic.)
Tamil Moli Akarathi (1928)
சமுத்திராந்தம் (camuttirāntam)
- சாதிக்காய், சிறுகாஞ் சொறி,பருத்திச்செடி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சமுத்திராந்தம் (camuttirāntam) — noun
- (மலை.)
- Small climbing nettle. See சிறுகாஞ்சொறி
- Indian cotton plant. See பருத்தி. (W.)
- Nutmeg. See சாதிக்காய்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சமுத்திராந்தம்
- சிறுகாஞ்செொறிக்கொடி? பருத்திச்செடி
- சாதிக்காய்