பருத்தி

ஆடை நெய்வதற்கு பயன்படுத்தும் ஒருவகை பஞ்சு. cotton... Scientific Name-Gossypiyum barbadense

cotton, of genus Gossypium cotton shrub

Tamil Wiktionary

பருத்தி
  1. ஆடை நெய்வதற்கு பயன்படுத்தும் ஒருவகை பஞ்சு.

Winslow (1862)

பருத்தி (parutti) — noun
  1. Cotton shrub of different kinds, Gossypium herbaceum, ஓர்செடி
  2. Cotton. See பஞ்சு–There are different kinds of cotton, viz: காட்டுப்பருத்தி, wild cotton; செம்பருத்தி, Gossypium religiosum; தாளிப்பருத்தி, Gossypium vitifolium; பட்டுப் பருத்தி, silk cotton; பூப்பருத்தி, flower cotton; பேய்ப்பருத்தி or மலைப்பருத்தி, hill cotton; வெண்பருத்தி, common cotton; உப்பம்பருத்தி, குப்பைப்பருத்தி, இலாடன்பருத்தி, நாடன்பருத்தி, are some other kinds of பருத்தி
  • வேலிப்பருத்தி — A kind of creeper called உத்தாமணி.
  • ஐம்பருத்தி — A shrub. (R.)
  • பருத்திக்காடு — Cotton plantation.
  • பருத்திக்காய் — The cotton capsule.
  • பருத்திக்குண்டிகை — A water-pot stuffed with cotton. (நன்.)
  • பருத்திக்கொட்டை — Cotton seed.

Fabricius (1972)

பருத்தி — noun
  1. cotton shrub
  2. cotton, பஞ்சு
  • வெண் பருத்தி–செம்–காட்டுப்–பூப்–தானிப் — different kinds of it.
  • பருத்திக் கொட்டை — cotton seed.
  • பருத்திச் செடி — the cotton shrub.
  • பருத்திப் பொதி — a pack of cotton.
  • பருத்திமணை — a weaver's reel.

Tamil Moli Akarathi (1928)

பருத்தி (parutti)
  1. ஒரு பஞ்சுச்செடி
பருத்தி (parutti)
  1. காற்பாசம், பரி, பன்னல்
பருத்தி (parutti)
  1. ஓர்செடி, வினைமுற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பருத்தி (parutti) — noun
  1. prob. பரு-. [K. parti, M. parutti.]
  2. Indian cotton-plant, m. sh., Gossypium herbaceum; பஞ்சு உண்டாகுஞ் செடிவகை
  3. Cotton; பஞ்சு. பருத்தி நூற்கிறான். Loc

IndoWordNet

பருத்தி — noun
  1. பஞ்சைத் தரும் செடி
பருத்தி — noun
  1. பருத்திக் கொட்டையுடன் உள்ள பஞ்சு

புதர் நூல்சிட்டம் தில்மாப்பட்டி செம்பருத்தி அளந்தர் உத்திரி கார்ப்பாசம் சமுத்திராந்தம் சூத்திரபுட்பம் துண்டகேரி துவலம் தூலகம் தூலம் பஞ்சு பஞ்சி பிசவ்வியம் நர்மா தேவபருத்தி ரடியா ஹிர்குனி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பருத்தி
  1. பஞ்சு உண்டாகுஞ் செடிவகை
  2. பஞ்சு