பஞ்சி

சோம்பல் பஞ்சாங்கம், பஞ்சிகை பஞ்சணை

cotton cotton plant cotton cushion

Tamil Wiktionary

பஞ்சி
  1. சோம்பல்
  2. பஞ்சாங்கம்
  3. பஞ்சிகை
  4. பஞ்சு
  5. பஞ்சணை
  6. வெண் துகில்
  7. இலவு
  8. செவ்வரக்குச்சாயமிட்ட பஞ்சு
  9. சடைந்தது
  10. பருத்தி
  11. பெரும் தூறு

Winslow (1862)

பஞ்சி (pañci) — noun
  1. A thicket, தூறு. (நிக.)
  2. Any thing loose or bushy of vegetable growth, as cotton, down, &c., சடைந்தது
பஞ்சி (pañci) — verbal noun
  1. [prov.] Difficulty, labor, irksomeness, வருத்தம்
  2. Irksome feelings, repugnance to activity by lassitude, lazyness or ailment, சோம்பல். (Jaff.)
  • பஞ்சிப்படுதல் — Trying hard, taking pains, exerting one's self greatly. 2. Feeling reluctant to work through weakness or idleness.
பஞ்சி (pañci) — noun
  1. Cotton, பஞ்சு. –In Wils. The wisp of cotton from which thread is spun.

Fabricius (1972)

பஞ்சி — noun
  1. a thicket, தூறு
  2. anything loose or bushy of vegetable growth, like cotton, down etc
  3. (prov.) irksomeness, irksome feelings, ailment, laziness
பஞ்சி
  1. as பஞ்சு.

Tamil Moli Akarathi (1928)

பஞ்சி (pañci)
  1. சடைந்தது, சோம்பு, தூறு, பங்சாங்கம், பஞ்சு, வருத்தம்
பஞ்சி (pañci)
  1. தூறு, பருத்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பஞ்சி¹ (pañci) — noun
  1. Cotton; பஞ்சு. பஞ்சிவெண்டிரிச் செஞ்சுடர் (குறுந். 353)
  2. Cotton cushion; பஞ் சணை. புகழெனும் பஞ்சிசேர்த்திப் பொலிவுறு பேரத் தாணி (சூடா. சிறப்புப். 6)
  3. White cloth; வெண்டுகில். பஞ்சியுங் களையாப் புண்ணர் (புறநா. 353)
  4. Red silk-cotton tree. See இலவு. செருக்கற்ற பஞ்சிமலர்ச் சீறடி (சீவக. 2339)
  5. Cotton coloured with lac-dye; செவ்வரக்குச்சாயமிட்ட பஞ்சு. பஞ்சிமெல்லடி (தக்கயாகப். 33, உரை)
  6. Anything loose or bushy, as cotton, down, etc.; சடைந்தது. (W.)
  7. Cotton-plant. See பருத்தி
  8. Dense thicket; பெருந்தூறு. (சூடா.)
பஞ்சி² (pañci) — noun
  1. perh. பஞ்சம்¹. (J.)
  2. Difficulty, irksomeness; வருத்தம்
  3. Repugnance to activity due to lassitude, laziness; சோம்பல்
பஞ்சி³ (pañci) — noun
  1. Almanac; பஞ்சாங்கம். (யாழ். அக.)

IndoWordNet

பஞ்சி — noun
  1. பருத்திக் கொட்டையுடன் உள்ள பஞ்சு
பஞ்சி — noun
  1. கோவா மாநிலத்தின் தலைநகரம்

பருத்தி அளந்தர் உத்திரி கார்ப்பாசம் சமுத்திராந்தம் சூத்திரபுட்பம் துண்டகேரி துவலம் தூலகம் தூலம் பஞ்சு பிசவ்வியம் நர்மா தேவபருத்தி ரடியா ஹிர்குனி தலைநகரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பஞ்சி
  1. பஞ்சு
  2. பஞ்சணை
  3. வெண்துகில்
  4. காண்க: இலவு
  5. செவ்வரக்கு
  6. சடைந்தது
  7. பெருந்தூறு
  8. வருத்தம்
  9. சோம்பல்
  10. பஞ்சாங்கம்