தூலம்
பருத்தி இலவு. (மலை.) கோரை. (மூ. அ.)
Powder
Tamil Wiktionary
தூலம்
- பருத்தி
- இலவு. (மலை.)
- கோரை. (மூ. அ.)
- ஆகாயம்
- சீவதேகம் மூன்றின் ஒன்று
- நஞ்சு
- நீர்முள்ளி
- பஞ்சு
- பருமை
- கண்ணுக்குப் புலனாவது
- நெற்போரடிக்கும் கோல்
Winslow (1862)
தூலம் (tūlam) — noun
- Cotton, பஞ்சு. W. p. 382. TULA. The நீர்முள்ளி plant
- A grass, கோரை
Fabricius (1972)
தூலம் — noun
- see ஸ்தூலம்.
Tamil Moli Akarathi (1928)
தூலம் (tūlam)
- ஆகாயம், இலவமரம், கோரை, சீவதேகமூன்றினொன்று, அது தூல தேகம், நஞ்சு, நீர்முள்ளி, பஞ்சு, ப ருத்தி, பருமை, வீட்டுத்திரம்
தூலம் (tūlam)
- பஞ்சி, பருமை, வீட்டுத்திரம், பஞ்சீகிருதபூதம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தூலம்¹ (tūlam) — noun
- < tūla
- Indian cotton plant. See பருத்தி. (மலை.)
- Red-flowered silk cotton. See இலவு. (மலை.)
- Cotton; பஞ்சு. (சூடா.)
- A sedge, Cyperus; கோரை. (மூ. அ.)
தூலம்² (tūlam) — noun
- < sthūla
- Grossness, tangibility; பருமை. தூலமா முருவினுக்குச் சூக் குமமுதல் (சி. சி. 2, 50)
- Gross, tangible materials, palpable essence, opp. to cūṭcumam; கண்ணுக்குப் புலனாவது. சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து (திருவாச. 3, 10)
- Vague generality, outline; பொதுமை. தூலமாக விடைகூறி (சி. போ. சிற்.)
- [T. dūlamu, K. dūla.] Beam of a house; உத்திரம். தூலத்தின்பேரில் அல்லது இறப்பில் (சினேந். 170, உரை)
- Threshing instrument, flail; நெற்போரடிக்குங் கோல்
- Sky; ஆகாயம். (யாழ். அக.)
தூலம்³ (tūlam) — noun
- cf. sthūla-šara. White long-flowered nail dye. See நீர்முள்ளி. (மலை.)