சரணம்
அடைக்கலம் மருதநிலத்தூர் அரசமரம்
foot section or branch of the Veda third section in a musical composition
Tamil Wiktionary
சரணம்
அடைக்கலம் பாதம் மருதநிலத்தூர் வீடு அரசமரம் மயிற்றோகை மயில் பெருங்காயம் யானைத்தோட்டி வேதப்பகுதி கீர்த்தனத்தின் மூன்றாம் உறுப்பு
Winslow (1862)
சரணம் (caraṇam) — noun
Foot, leg, emphatically the foot of a deity or great person, பாதம் A line in poetry; also, any one of the three or more lines or stanzas of an ode that occurs between the repetition of the chorus, சிந்துமுதலியசெய்யுளடி; [ex சரம், moving.] W. p. 319. CHARAN'A Homage, reverence, worship at the foot of a great person, நமஸ்காரம் Shelter, refuge, protection, asylum-as சரண், அடைக்கலம். (c.) A house, வீடு. W. p. 831. SARAN'A Agricultural towns or villages, மருதநிலத்தூர். (Compare நகரம், ஆவாசம், வசதி, அகரம், and உறையுள்.) A peacock's tail, மயிற்றோகை. (நிக.) A peacock, மயில் (R.) The அரசு tree. (p.) சரணஞ்சரணம்ஐயா. Homage; homage to you, my lord Your feet, Sir, are my refuge
சரணஞ்சொல்ல — To salute in a humble manner. சரணமடைய–சரணம்புக — To apply for shelter, take refuge. சரணம்பண்ண — To prostrate one's self at a person's feet in homage. சரணவாதம் — Cramp in the legs. சரணாகதம்–சரணாகதி — Taking refuge with one; application for protection. 2. Refuge, asylum, அடைக்கலம்; [ex சரணம், et ஆகதம், coming.] சரணார்த்தி — Seeking protection or succour; dependence on another for protection, அடைக்கலந்தேடல்; [ex அர்த்தி, begging.]
Fabricius (1972)
சரணம் — noun
, சரண், s. foot, பாதம் shelter, refuge, protection, அடைக் கலம் reverence, worship, வணக் கம் lines sung between the re- petitions of the chorus a house, வீடு the pipal tree, அரசு
சரணம் சரணம் ஐயா — your feet, sir are my refuge. சரணகமலம்–சரணாரவிந்தம் — lotus-like feet. சரணஞ்சொல்ல — to salute in an humble manner. சரணம்பண்ண — to prostrate oneself at a person's feet in homage. சரணம்புக–அடைய — to take refuge in; to find or take shelter. சரணவாதம் — cramp in the legs.
சரணம் — noun
asafoetida, பெருங்காயம்.
சரணம் — noun
a peacock, மயில் peacock's tail
Tamil Moli Akarathi (1928)
சரணம் (caraṇam)
அபயம், அரசு, கால், சிந்துமுத லிய செய்யுளடி, பாதம், புகலிடம், பெருங்காயம், மயில், மயிற்றோகை, மருதநிலத்தூர், வணக்கம், வீடு
சரணம் (caraṇam)
அடைக்கலம், கால், மயிற்றோ கை, மருதநிலத்தூர், வீடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சரணம்¹ (caraṇam) — noun
< caraṇa Foot; பாதம். (பிங்.) Section or branch of the Vēda; வேதப்பகுதி (Mus.) Third section in a kīrttaṉam; கீர்த்தனத்தின் மூன்றாம் உறுப்பு
சரணம்² (caraṇam) — noun
< šaraṇa Shelter, refuge, asylum; அடைக்கலம். (பிங்.) A town in agricultural tract; மருதநிலத்து நகரம். (சூடா.) House; வீடு. (சங். அக.) Pipal; அரசு. (மலை.)
சரணம்³ (caraṇam) — noun
Peacock's tail; மயிற் றோகை. (பிங்.) பச்சைச் சரணமயில் வீரா (திருப்பு. 1117, புதுப்.) Peacock; மயில். (யாழ். அக.)
IndoWordNet
சரணம் — noun
ஒரு கவிதை அல்லது பாட்டில் ஏதாவது ஒரு அடி
சந்தம் அடி வரிசை அணி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சரணம்
அடைக்கலம் பாதம் மருதநிலத்தூர் வீடு அரசமரம் மயிற்றோகை மயில் பெருங்காயம் யானைத்தோட்டி பகுதி கீர்த்தனத்தின் மூன்றாம் உறுப்பு
சொல் அகராதி
சொல் தேடு