கபம்
கபம் என்றால் நீர். சித்த, ஆயூர்வேத மருத்துவத்தில் உள்ள மூன்று நாடிகளில் (வாதம், பித்தம், கபம்) ஒன்று. சிலேட்டுமம்
phlegm
Winslow (1862)
கபம் (kapam) — noun
- Phlegm, கோழை
- Phlegm–as one of the three humors of the body, சிலேட்டுமம். Wils. p. 189. KAPA
- கபக்கட்டு — A collection of phlegm in the chest.
- கபவியாதி — Asthma or other disease supposed to be caused by an excess of the phlegmatic humor, See பிணி, or தோஷம்.
Fabricius (1972)
கபம் — noun
- phlegm, கோழை.
- கபக்கட்டு — collection of phlegm.
- கபவாதசுரம் — pneumonia.
- கபவியாதி–கபரோகம் — consumption, pulmonary affections.
- கபவிரோதி — சிற்றரத்தை.
Tamil Moli Akarathi (1928)
கபம் (kapam)
- கோழை, சிலேட்டுமம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கபம் (kapam) — noun
- Phlegm, one of the three kinds of nāṭi; சிலேட்டுமம். வாதபித்தகப மென . . . மூவரும் . . . நலிந்தனர் (உத்தரரா. அரக்கர். 31).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கபம்
- கோழை, சிலேட்டுமம், சளி, மார்ச்சளி