சாக்கடை

sewer; gutter, drain, drainage pipe to carry off sewage - சலதாரை mire - சேறு பாதாள சாக்கடை திட்டம் - underground drainage system/project

gutter for carrying off sewage; sewer

Winslow (1862)

சாக்கடை (cākkaṭai) — noun
  1. A sluice, conduit, gutter for carring off filth, &c., சாலகம்
  2. (fig.) Slush or contents of the gutter. (c.)

Fabricius (1972)

சாக்கடை — noun
  1. drain, gutter, sluice, சாலகம்.

Tamil Moli Akarathi (1928)

சாக்கடை (cākkaṭai)
  1. சாலகம், சேறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாக்கடை (cākkaṭai) — noun
  1. prob. U. sāqit. Drain, gutter for carrying off sewage; சல தாரை. சாக்கடைக்குள் நரிக்குட்டி (இராமநா. உயுத். 43).
சாக்கடை (cākkaṭai) — noun
  1. Mire; சேறு. (யாழ். அக.)

IndoWordNet

சாக்கடை — noun
  1. கழிவுநீருக்கான கால்வாய் அல்லது குழாய்ப் பாதை .
சாக்கடை — noun
  1. கழிவு நீருக்கான கால்வாய் அல்லது குழாய்ப் பாதை.
சாக்கடை — noun
  1. பாசனத்துக்காக அல்லது போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட நீர் வழிப்பாதை.
சாக்கடை — noun
  1. ஒன்றில் அசுத்த நீரின் ஓட்டம் இருக்கும் ஒரு குழாய்

பொருள் வழி பாதை சாலை பாசன வாய்க்கால் கால்வாய் கலைப்பொருள்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாக்கடை
  1. கழிவுநீர் செல்லும் இடம், சல தாரை
  2. சேறு