சிபாரிசு
பரிந்துரை. ஆங்கிலம் - recommendation
recommendation, letter of recommendation
Tamil Wiktionary
சிபாரிசு — பெயர்ச்சொல் (Noun)
- பரிந்துரை.
Winslow (1862)
சிபாரிசு (cipāricu) — infinitive
- –சிவாரிசு, s. (Pers.) Recommendation, letter of recommendation, யோக்கியதாபத்திரம்.
- சிபாரிசுக்குவர — To plead in one's behalf.
Fabricius (1972)
சிபாரிசு — s. (Pers.)
- , சிபார்சு, சிவாரிசு, s. (Pers.) recommendation, letter of recommendation.
- சிபாரிசுக்கு வர — to plead in one's behalf.
- சிபாரிசு செய்ய–பண்ண — to recommend.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிபாரிசு (cipāricu) — noun
- See சிபார்சு. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சிபாரிசு
- பரிந்துரை
- ஒருவனைக் குறித்துப் பிற னிடம் ஆதரித்துப் பேசும் பேச்சு முதலியன