அட்டகாசம்
பெருஞ்சிரிப்பு, கடுஞ்சிரிப்பு அடாவடித்தனம், கொட்டம் அருமை, அற்புதம்
loud laughter atrocity uproar, ruckus, loud noise
Tamil Wiktionary
அட்டகாசம்
- பெருஞ்சிரிப்பு
- கடுஞ்சிரிப்பு
- அடாவடித்தனம்
- கொட்டம்
- அருமை
- அற்புதம்
Winslow (1862)
அட்டகாசம் (aṭṭakācam) — noun
- A loud or horse laugh as in defiance of an enemy before an attack, பெருநகை. (p.)
Fabricius (1972)
அட்டகாசம் — noun
- boisterous laugh as in defiance of an enemy.
Tamil Moli Akarathi (1928)
அட்டகாசம் (aṭṭakācam)
- ஒரு சிவஸ்தலம், பெரு நகை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அட்டகாசம் (aṭṭakācam) — noun
- < aṭṭa-hāsa
- Loud laughter; பெருநகை. அனலுமிழ் கண்களு மட்டகாசமும் (பிரபோத. 18, 74)
- Pomp, parade, ostentation; ஆர்ப்பாடம்
அட்டகாசம் (aṭṭakācam) — noun
- Malabar nut; ஆடாதோடை. (பச். மூ.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அட்டகாசம்
- பெருஞ்சிரிப்பு
- ஆரவாரம்
- ஆர்ப் பாட்டம்