அராஜகம்

வழிமாற்று அராசகம்

Anarchy

IndoWordNet

அராஜகம் — noun
  1. தீங்கு, நாசம், தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும் செயல்.
அராஜகம் — noun
  1. அதிகார அமைப்பைக் குலைத்து யார் வேண்டுமானாலும் அதிகாரம் செலுத்தும் நிலை.

அட்டகாசம் அட்டூழியம் அடாவடி அடாவடித்தனம் சிரிப்பு நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை