தீயசெயல், வன்கொடுமை wicked deed, atrocity ...அவன் செய்த அட்டூழியங்களுக்கு ஏற்ற தண்டனையை நீதி மன்றம் விதித்ததில் மக்களுக்கு மனநிறைவு ஏற்பட்டது. பிள்ளைகள் செய்யும் அட்டூழியங்களைப் பொறுக்க முடியாவிட்டாலும் அவை வேதனையான இன்பங்கள்தான் என பெற்றோர் சிரித்து மகிழ்வர்.
atrocity, ravage, havoc mischief, wicked deeds
அட்டகாசம் அராஜகம் அடாவடி அடாவடித்தனம் சிரிப்பு நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை