சிறுபிள்ளை

இளம்பிள்ளை

little boy

Tamil Moli Akarathi (1928)

சிறுபிள்ளை (ciṟupiḷḷai)
  1. இளம்பிள்ளை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிறுபிள்ளை (ciṟu-piḷḷai) — noun
  1. +. Child, infant, youngster; பாலப்பருவத்துப் பிள்ளை. என் கண் சிறுபிள்ளாய் வருகென்றே (திருப்போ. சந். வண்ணத்தாழிசை, 1).

IndoWordNet

சிறுபிள்ளை — noun
  1. தாயின் வயிற்றில் இருக்கும் அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை.

குழந்தை பாலகன் குழவி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் பிதற்றுபவர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிறுபிள்ளை
  1. இளம்பிள்ளை

Tamil Wiktionary

சிறுபிள்ளை
  1. இளம்பிள்ளை