குழந்தை

baby

Winslow (1862)

குழந்தை (kuḻantai) — noun
  1. An infant, a babe, a sucking child, பிள்ளை; [ex குழவு.]
  • கைக்குழந்‌தை — A child in arms.
  • முலைகுடிகுழந்தை — A sucking child.
  • குழந்தைப்பிள்ளை — A child; an infant, a babe.
  • குழந்தைகுட்டி–குழந்தைகுஞ்சு — Children, infants; a child.
  • குழந்தைப்பருவம் — Infancy; childhood.
  • குழந்தைப்பிள்ளைப்புத்தி — Youthful indiscretion.

Fabricius (1972)

குழந்தை — noun
  1. an infant, a little child, பிள்ளை
  2. childhood, இளமைப்பருவம்
  • குழந்தைகுட்டி–குஞ்சு — children, infants.
  • குழந்தை குட்டிக்காரன் — a man with a large family
  • குழந்தைச்சாமி — Skanda.
  • குழந்தை நீர்–இளநீர் — milk of the tender cocoanut, .
  • குழந்தைப்பிள்ளை புத்தி — youthful indiscretion.
  • குழந்தையாட்டம் — childishness; 2. like a child.

Tamil Moli Akarathi (1928)

குழந்தை (kuḻantai)
  1. சிறுபிள்ளை
குழந்தை (kuḻantai)
  1. இளவல், குட்டன், குழவி, சுசி சேய், பிள்ளை, மகவு, மழவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குழந்தை (kuḻantai) — noun
  1. < குழ
  2. Infant, babe, suckling; கைப்பிள்ளை. குழந்தையை யுயிர்த்த மலடிக்கு (கம்பரா. உருக்கா. 65)
  3. Childhood, tender age; இளமைப்பருவம். குழந்தை வெண்மதி (கம்பரா. ஊர்தேடு. 209)

IndoWordNet

குழந்தை — noun
  1. ஒரு தம்பதியினரின் மகன் அல்லது மகள்
குழந்தை — noun
  1. தாயின் வயிற்றில் இருக்கும் அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை.
குழந்தை — noun
  1. தாயின் வயிற்றில் இருக்கும் அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை.

வாரிசு மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் மகன் மகள் முறை தவறி பிறந்த குழந்தை சோரப்பிள்ளை கள்ளப்பிள்ளை திருட்டுப்பிள்ளை பாலகன் குழவி சிறுபிள்ளை பிதற்றுபவர்