பாலகன்
* - பாலன், பாலகன் பால் மனம் (குணம்) மாறாதவன் young boy
infant son
Tamil Wiktionary
பாலகன் — பெயர்ச்சொல் (Noun)
- * - பாலன், பாலகன்
- பால் மனம் (குணம்) மாறாதவன்
[object Object]
Fabricius (1972)
பாலகன் — noun
- பாலன், s. (fem. பாலகி, pl. பாலர், பாலகர்) an infant, a babe
- a lad, one of tender age, பையன்
- a protector, காப்போன்
- திக்குப்பாலகர் — the guardians of the eight points of the world.
- துவாரபாலகன்–துவாரம்–பாலகன் — a door-keeper, a porter (+).
Tamil Moli Akarathi (1928)
பாலகன் (pālakaṉ)
- காப்போன், குதிரைக்காரன், குழந்தை, புத்திரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாலகன்¹ (pālakaṉ) — noun
- Protector, guardian; காப்போன். (W.)
பாலகன்² (pālakaṉ) — noun
- < bālaka
- Infant; குழந்தை. பாலகனென்று பரிபவஞ் செய்யேல் (திவ். பெரியாழ். 1, 5, 7)
- Son; புத்திரன். இந்தப் பாலக னிறந்தானென்னா (அரிச். பு. மயான. 8)