சுக்கிலம்
the penis
Winslow (1862)
சுக்கிலம் (cukkilam) — noun
- Whiteness, paleness, வெண்மை
- The bright half of the moon, சந்திரன்முதற்பக்கம்
- Semen virile, இரேதசு. W. p. 850. S'UKLA
- (R.) The iron- woodtree, பாலைமரம்
- சுக்கிலபட்சம் — As சுக்கிலம், 2.
- சுக்கிலப்பிரமியம் — A species of venerial disease, ஓர்நோய்.
- சுக்கிலமேகம்–சுக்கிலமூத்திரம் — Venerial infection, gonorrhœa. (R.)
- சுக்கிலகலிதம் — Emission of the semen. See கலிதம்.
- சுக்கிலசுரோணிதம் — Male and female semen. சுக்கிலசுரோணிதத்தாலெடுத்தவுடம்பு. Body formed by the union of the male and female semen.
- சுக்கிலத்தம்பம்–சுக்கிலஸ்தம்பம் — Stopping the emission of semen, சுக்கிலத்தையடக்குதல். 2. One of the கலைஞானம்.
Fabricius (1972)
சுக்கிலம் — noun
- whiteness, வெண்மை
- the bright half of the moon, சுக்கில பட்சம்
- semen virile, விந்து
- wedge-leaved ape-flower, பாலை
- சுக்கிலகலிதம் — seminal discharge.
- சுக்கில நஷ்டம் — loss of semen, sper- matorrhoea.
- சுக்கிலபட்சம்–சுக்கிலபக்கம் — the bright half of the lunar month.
- சுக்கில மூத்திரம்–மேகம்–ப்பிரமியம் — the gonorrhoea, veneral disease.
- சுக்கிலாசயம் — spermary.
Tamil Moli Akarathi (1928)
சுக்கிலம் (cukkilam)
- இந்திரியம், ஒருயோகம், கண் ணோயினொன்று, பாலைமரம், புளி, வெண்ணெய், வெண்மை, வெள்ளி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுக்கிலம் (cukkilam) — noun
- < šukla
- Whiteness, paleness; வெண்மை. (திவா.)
- Semen virile; இந்திரியம். (பிங்.)
- See சுக்கிலபட்சம்
- Wedge-leaved ape-flower. See பாலை. (மூ. அ.)
- Silvery-leaved ape-flower. See பழமுண்ணிப்பாலை. (மலை.)
IndoWordNet
சுக்கிலம் — noun
- ஆணி பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு.
சுக்கிலம் — noun
- மனிதன், விலங்கு ஆகியவற்றில் பருவமடைந்த ஆணின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கரு முட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணு.
விந்து வித்து வீரியம் இந்திரியம் தாது சுரப்பி ஆண் இனப்பெருக்க செல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சுக்கிலம்
- வெண்மை
- விந்து
- காண்க: சுக்கில பட்சம்
- பாலைமரம்
- பழமுண்ணிப்பாலை