வீரியம்

Vigor

Winslow (1862)

வீரியம் (vīriyam) — noun
  1. Strength, vigor, power, வலி
  2. Fortitude, firmness, courage, தைரியம்
  3. Semen Virile, விந்து
  4. Bravery, heroism, valor, வீரம். W. p. 799. VEERYYA
  5. (சது.) Musical instruments, பறைப்பொது, வீரியம்பேசேல். Don't boast. (Avv.)
  • விரியத்தம்பனம் — Privation of strength, by enchantment. 2. Pillula medicinalis erotica. (R.)
  • வீரியர் — Heroes, as வீரர்.
  • வீரியவான் — A brave powerful man.

Fabricius (1972)

வீரியம் — noun
  1. heroism, valour, வீரம்
  2. fortitude, firmness, தைரியம்
  3. strength, vigour, வலி
  4. semen virile
  5. musical instruments
  • வீரியம் பேச — to speak with vigour, to boast.
  • வீரியர் — heroes.
  • வீரியவான் — a brave or valiant man.

Tamil Moli Akarathi (1928)

வீரியம் (vīriyam)
  1. சுக்கிலம், தைரியம், பறைப் பொது, பிரபை, மகத்துவம், வலி, விந்து, வீரம்
வீரியம் (vīriyam)
  1. சுக்கிலம், பரைப்பொது, வீரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வீரியம் (vīriyam) — noun
  1. < vīrya
  2. Strength, vigour, power; வலிமை
  3. Bravery, heroism, valour; வீரம். வென்றியால் உலகுடன் வணக்கும் வீரியம் (சூளா. முத்தி. 37)
  4. Greatness; மகத்துவம். (யாழ். அக.)
  5. Semen virile; சுக்கிலம். ஒருவன் வீரிய முற்றது தாங்கினான் (உத்தரரா. அரக்கர். 8)
  6. Boastfulness, braggadocio; தற்பெருமை. காரியம் பெரிதோ? வீரியம் பெரிதோ?
  7. Efficacy of medicines; மருந்தின் சக்தி
  8. (Buddh.) One of taca-pāramitai, q.v.; தசபார மிதைகளுள் ஒன்று. (நீலகேசி, மொக்கல, 88.)
  9. Brightness; ஒளி. (இலக். அக.)
  10. Drum; பறை. (யாழ். அக.)

IndoWordNet

வீரியம் — noun
  1. ஆணி பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு.
வீரியம் — noun
  1. மனிதன், விலங்கு ஆகியவற்றில் பருவமடைந்த ஆணின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கரு முட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணு.
வீரியம் — noun
  1. ஆணின் உடலுறவு கொள்ள இயலும் அல்லது கருத்தரிக்க செய்யும் தன்மை.

விந்து வித்து சுக்கிலம் இந்திரியம் தாது சுரப்பி ஆண் இனப்பெருக்க செல் ஆண்மை குணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வீரியம்
  1. வலிமை
  2. வீரம்
  3. பெருமை
  4. சுக்கிலம்
  5. மருந்தின் சத்தி
  6. ஒளி
  7. தற்பெருமை
  8. பறை