விந்து

இனப்பெருக்கத்திற்கான ஆணின் உயிரணு. விந்தணு

semen sperm

Tamil Wiktionary

விந்து
  1. இனப்பெருக்கத்திற்கான ஆணின் உயிரணு.
  2. விந்தணு

Winslow (1862)

விந்து (vintu) — noun
  1. A dot, point, புள்ளி
  2. A drop of water, நீர்த்துளி. W. p. 773. VINDU
  3. (c.) Semen, சுக்கிலம்
  4. [in astron.] The twenty-fourth part of a quadrant, the tabular unit
  5. One of the nine forms of Siva. See நவபேதம். விந்துவிழுகிறது. Semen emittere
  • விந்தாக்கினி — The fire of sexual appetite, as one of the three-fold classes of elementary fire in the system. See தீ and அக்கினி.
  • விந்துநாதம் — Male and female semen; union of male and female energies. (ஞானவா.)
  • விந்துவழி — By birth.

Fabricius (1972)

விந்து — noun
  1. a drop, துளி
  2. the sperm, semen virile, சுக்கிலம்
  3. a dot, புள்ளி
  4. (in astron.) the 24th part of a quadrant, the tabular unit
  5. one of the nine transmutations of Siva according to the Siddhanta system
  • விந்து நாதம் — mele & female semen; union of male & female energies.
  • விந்து வழி — by birth.

Tamil Moli Akarathi (1928)

விந்து (vintu)
  1. குறி, தாது, நீர்த்துளி, நெற்றித் திலகம், புருவமத்தி, புள்ளி, வட்டம்
விந்து (vintu)
  1. துளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விந்து (vintu) — noun
  1. < vindu
  2. Dot, point; புள்ளி. (உரி. நி.)
  3. Drop, globule; துளி
  4. Drop of water, as a liquid measure; நீர்த்துளி யளவு. (இலக். அக.)
  5. Semen, sperm; சுக்கி லம். (நாமதீப. 601.)
  6. Mercury; பாதரசம். (நாமதீப. 395.)
  7. A flaw in diamond; வயிரக்குற்றங் களுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.)
  8. Mark; குறி. (யாழ். அக.)
  9. Tilka; நெற்றிப்பொட்டு. (யாழ். அக.)
  10. Sharp edge of grains of paddy; நென் மூக்கு. பலரதன் வாலிய விந்துவு மருவாதோரே (ஞானா. 1, 3)
  11. The middle portion of the forehead between the eye-brows; புருவமத்தி. (யாழ். அக.)
  12. Circle; வட்டம். (நாமதீப. 766.)
  13. (Šaiva.) Sphere of knowledge presided over by Šiva's ñāṉa-šakti. See சிவதத்துவம். அலரைம்பூத மூர்தர விந்துவி னேர்தர வியைந்த (ஞானா. 56, 19)
  14. (Šaiva.) Pure Māya; சுத்தமாயை. விந்துவின் மாயையாகி (சி. சி. 1, 19)
  15. (Šaiva.) A mystic centre in the body, one of cōṭaca-kalai, q.v.; சோடசகலையுள் ஒன்று. விடகலைமேல் விந்து (பிர சாதமாலை, 1)

IndoWordNet

விந்து — noun
  1. ஆணி பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு.
விந்து — noun
  1. மனிதன், விலங்கு ஆகியவற்றில் பருவமடைந்த ஆணின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கரு முட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணு.
விந்து — noun
  1. விந்து

வித்து சுக்கிலம் வீரியம் இந்திரியம் தாது சுரப்பி ஆண் இனப்பெருக்க செல் உடலிலுள்ள திரவப்பொருள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விந்து
  1. புள்ளி
  2. துளி
  3. நீர்த்துளி அளவு
  4. சுக்கிலம்