வித்து

செடி கொடிகள் முதலானவை முளைத்து வளர முதலாக இருக்கும், தம் மரபுக்கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கும், அடிப்படை இயற்கைப் பொருள். இது விதை என்றும் காழ் என்றும் அழைக்கப்படும்

seed sperm

Tamil Wiktionary

வித்து
  1. செடி கொடிகள் முதலானவை முளைத்து வளர முதலாக இருக்கும்
  2. தம் மரபுக்கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கும்
  3. அடிப்படை இயற்கைப் பொருள். இது விதை என்றும் காழ் என்றும் அழைக்கப்படும்

Winslow (1862)

வித்து (vittu) — noun
  1. Seed, விதை
  2. Semen virile, விந்து
  3. Race, lineage, வமிசவழி
  4. [fig.] A cause. See under சம்பிரதாயம். வித்துப்பிரியமோ. Is grain scarce?
  • வித்திட — To sow seed. (p.)
  • வித்துத்தெளிக்க — To scatter seed.
வித்து (vittu)
  1. , கிறேன், வித்தினேன், வேன், வித்த, v. a. To sow, விதைக்க. (p.)

Fabricius (1972)

வித்து — noun
  1. seed, விதை
  2. semen virile, விந்து
  3. race, posterity, lineage, வமிச வழி
  • வித்துத்தெளிக்க–வித்திட — to sow seed.
வித்து — v. i.
  1. v. i. same as விதை.

Tamil Moli Akarathi (1928)

வித்து (vittu)
  1. சம்பிரதாயம், வமிசவழி, வி தை, வித்தென்னேவல், விந்து
வித்து (vittu)
  1. விதை, வித்தென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வித்து² (vittu) — noun
  1. cf. bīja. [T. M. Tu. vittu, K. bittu.]
  2. See விதை¹
  3. சுரைவித்துப் போலுந்தம் பல் (நாலடி, 315)
  4. Semen virile; விந்து. (நாமதீப. 601.)
  5. Race, lineage; வமிசவழி. (W.)
  6. Posterity; சந்ததி. Loc
  7. Means, instrument; சாதனம். முத்திக்கு வித்து முதல்வன் றன் ஞானமே (திருமந். 2506)
  8. Cause; காரணம். நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கம் (குறள், 138)

IndoWordNet

வித்து — noun
  1. ஆணி பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு.
வித்து — noun
  1. மனிதன், விலங்கு ஆகியவற்றில் பருவமடைந்த ஆணின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கரு முட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணு.

விந்து சுக்கிலம் வீரியம் இந்திரியம் தாது சுரப்பி ஆண் இனப்பெருக்க செல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வித்து
  1. மரஞ்செடிகொடிகள் முளைக்கக் காரண