சுயநலம்

தன்னலம் ஒருவர் தனது நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பது,பேசுவது, செயல்படுவது சுயநலம் எனப்படும் (ஆங்) - selfishness

selfishness

Tamil Wiktionary

சுயநலம்
  1. தன்னலம்
  2. ஒருவர் தனது நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பது,பேசுவது, செயல்படுவது சுயநலம் எனப்படும்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுயநலம் (cuya-nalam) — noun
  1. Selfish end; தன்னலம். Colloq.

IndoWordNet

சுயநலம் — noun
  1. பிறரைப்பற்றி எண்ணிப் பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன் வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு.
சுயநலம் — noun
  1. பிறரைப் பற்றி, கொள்கையைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு

இலட்சியம் இலக்கு லட்சியம் குறிக்கோள் நோக்கம் தன்நலம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம்