இலட்சியம்
இலக்கு
ideal
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இலட்சியம் (ilaṭciyam) — noun
- < lakṣya
- Target, aim; குறி
- Respect, esteem; மதிப்பு
Winslow (1862)
இலட்சியம் (ilaṭciyam) — noun
- A mark or butt, குறி. Wils. p. 714. LAKSHYA
- That which is an equal or a match. a rival, competitor, ஏதிர். (See இலக்கியம்.)
- Respect, esteem, மதிப்பு. அவனெனக்கிலட்சியமில்லை. I have no regard for him
- இலட்சியஞ்செய்ய — To pay respect, to esteem.
Fabricius (1972)
இலட்சியம் — noun
- (x அலட்சியம்) mark, குறி
- match, rival, எதிர்
- respect, esteem, மதிப்பு
- அவன் எனக்கு லட்சியமில்லை — I have no regard for him.
- இலட்சியம் செய்ய–பண்ண — to esteem, to pay respect.
- இலட்சியமில்லாமல் செய்ய — to act indiscriminately.
Tamil Moli Akarathi (1928)
இலட்சியம் (ilaṭciyam)
- அடையாளம், ஏதிர், ஏத்து, நூறாயிரம், மதிப்பு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இலட்சியம்
- குறி
- குறிக்கோள், நோக்கம்