நோக்கம்

* - உட்கருத்து; எண்ணம்; பார்வை motive; intention; aim; glance (ஆங்) (மலையா)

objective, purpose, aim, goal, object, intention, motive eyesight, look, gaze, glance, view attention, observation

Tamil Wiktionary

நோக்கம்
  1. * - உட்கருத்து; எண்ணம்; பார்வை

நோக்கு உள்நோக்கம்

Winslow (1862)

நோக்கம் (nōkkam) — noun
  1. [high dialect, நோக்கு.] A look, gaze, glance, view, பார்வை
  2. Design, object, purpose, intention, aim, motive, ஏண்ணம்
  3. The eye, eye-sight, கண்
  4. Appearance, aspect, expression or cast of countenance; mien, தோற்றம்
  5. Aspect, position, tendency of affairs, தன்மை
  6. Tendency, course, direction, indication, போக்கு
  7. Attractiveness, கணிசம்
  8. Desire, aspiration, விருப்பம்
  9. Attention, observation, கவனம்
  10. Favor, kindness, benignant look, கடாட்சம். (See இராசநோக்கம்.)
  11. Beauty, அழகு
  12. Height, elevation, உயர்ச்சி
  13. Aspect of a planet, கிரகநோக்கு.–The four planetary aspects, கிரகநோக்கு are
  14. கால்நோக்கு, aspect of a planet in the third or sixteenth sign from that in which its influence is least
  15. அசைநோக்கு, partiality of a planet; or its aspect on the fifth or ninth sign from its own
  16. முக்கால்நோக்கு, aspect of a planet on the forth and ninth sign from its own
  17. முழுநோக்கு, full aspect of a planet, when in opposition to a sign or to another planet; an aspect wholly malignant or wholly benignant. ஏந்தநோக்கமாய்அப்படிச்சொல்லுகிறீர். What is your intention by saying so?
  • நோக்கங்காட்ட — To have an aspect, a tendency, as an affair, or the weather; to indicate.
  • நோக்கத்தான் — One who fascinates by the eye. (நீதிநெறி.)
  • நோக்கமாயிருக்க — To intend, purpose, have in view.
  • நோக்கமாய்த்திரிய — To be in pursuit of, to aim at.
  • நோக்கமுள்ளவன் — A man of prepossessing appearnce. 2. One favored by the Deity, or a prince.
  • நோக்கம்வைக்க — To be benignant as திருஷ்டிவைக்க.

Fabricius (1972)

நோக்கம் — noun
  1. looking on, glance, view, பார்வை
  2. sight, appearance, தோற் றம்
  3. aim, intention, inclination of mind, எண்ணம்
  4. eye, eye-sight, கண்
  5. beauty, அழகு
  6. height, elevation, உயர்ச்சி
  • எந்த நோக்கமாய் அதைச் சொல்லு கிறாய் — what is your intention by saying this?
  • நோக்கமாயிருக்க — to intend, to have in view.

Tamil Moli Akarathi (1928)

நோக்கம் (nōkkam)
  1. அருமை, அழகு, உயர்ச்சி, ஏண்ணம், கண், காவல், புன்மை, தோற்றம், பார்வை, விருப்பம்
நோக்கம் (nōkkam)
  1. அழகு, உயர்ச்சி, கண், பார்வை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நோக்கம் (nōkkam) — noun
  1. Eye; கண். (திவா.)
  2. Eyesight, look, gaze, glance, view; பார்வை. கண் களவுகொள்ளுஞ் சிறுநோக்கம் (குறள், 1092)
  3. Aspects of a planet. See கிரகநோக்கு
  4. Appearance, expression, cast of countenance; தோற்றம்
  5. cf. ஓக்கம். Height, elevation; உயர்ச்சி. (W.)
  6. Beauty, attractiveness; அழகு. மருணோக்க மடிந்தாங்கே மயல்கூர் கிற்பாள் மன்னோ (கலித். 10)
  7. Watch; காவல். (யாழ். அக.)
  8. Design, object, intention, aim, motive; கருத்து. நீ அப்படிச் செய்வதற்கு நோக்கம் என்ன?
  9. Sense, intelligence; அறிவு. மருளிகொண்ட மட நோக்கம் (கலித். 14)
  10. Attention, observation; கவனம். படிப்பில் நோக்கமாயிரு
  11. Desire; விருப்பம். (யாழ். அக.)
  12. Indication, sign; குறிப்பு. வானம் மழை நோக்கமாயிருக்கிறது

IndoWordNet

நோக்கம் — noun
  1. வாழ்க்கையில் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டில் அடைய விரும்பும் நிலை.
நோக்கம் — noun
  1. அடைய நினைக்கும் இலட்சியம்.
நோக்கம் — noun
  1. செயலின் அல்லது செயல்பாட்டின் இலக்கு சிந்தனையின் குறிக்கோள்.

இலட்சியம் இலக்கு லட்சியம் குறிக்கோள் எண்ணம் கருத்து சிந்தனை நினைப்பு நினைவு நெனவு நெனப்பு சுயநலம் பொருள் ஞானம் அறிவு அடையாளம் பார்வை கவனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நோக்கம்
  1. கண்
  2. பார்வை
  3. கிரகநோக்கு
  4. தோற்றம்
  5. உயர்ச்சி
  6. அழகு
  7. காவல்
  8. கருத்து
  9. அறிவு
  10. கவனம்
  11. விருப்பம்
  12. குறிப்பு