இலக்கு

(பெ) குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள் (ஆங்), - target; aim; scope; mark; butt (இந்) - लक्ष्य

target, aim, scope goal, object distinguishing mark

Tamil Wiktionary

இலக்கு
  1. (பெ) குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள்

இலக்கம் இலக்கணம் இலக்கியம்

Winslow (1862)

இலக்கு (ilakku) — noun
  1. A mark, butt, object of aim, குறி
  2. An equal, that which is in opposition as a rival, a competitor, an opponent, the opposite party in games or trials of ability or strength, ஏதிரி
  3. distinguishing marks or signs, அசாதாரணதருமம்
  4. Direction, course, tendency, குறிப்பு
  5. Intention, purpose, the object in view, motive, ஏண்ணம்
  6. Means, ability, expedient, contrivance, ஏது
  7. Seasonable opportunity, convenient time, சமயம். (c.) அவ்விடம்போக உனக்கிலக்குச்சொல்லுவேன். I will give you some marks by which you may find your way there. உனக்கிவனேயிலக்கு. He is a match for you
  • இலக்குப்பார்க்க — To take aim, இலட்சியம்பார்க்க.
  • இலக்குவைக்க — To take aim in shooting. 2. (fig.) To wait for opportunity–generally to do evil. 3. To act covertly through another in doing evil to any one, making him appear as the principal.

Fabricius (1972)

இலக்கு — noun
  1. லக்கு, s. aim, scope, நோக்கம்
  2. a mark to shoot at, குறி
  3. distinguishing mark, அடையாளம்
  4. rival in games, எதிரி
  5. favourable opportunity, உசிதசமயம்
  • இலக்கறிந்து நடக்க — to go prudently.
  • இலக்கிலே பட்டது — it has hit the mark.
  • இலக்குக் கிட்டாது — it dose not answer the purpose.
  • இலக்குத்தப்பி நடக்க — to live unwisely; to consider not what you are about.
  • இலக்குத் தப்பிப்போயிற்று — the mark is missed.
  • இலக்குப் பார்க்க — to await an opportunity.

Tamil Moli Akarathi (1928)

இலக்கு (ilakku)
  1. ஏண்ணம், ஏதிர், ஏது, ஓட்டம், ஒப்பு, குறிப்பு, சமயம், சுவடு, நேர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இலக்கு³ (ilakku) — noun
  1. < lakṣa
  2. Mark, butt, target; குறிப்பொருள்
  3. Target for an arrow, of four kinds, viz., பெருவண்மை, சிறு நுண் மை, சலம், நிச்சலம்; அம்பொய்யும் இலட்சியம். (பாரத. வாரணா. 56.)
  4. Distinguishing mark or sign; அடையாளம். அவ்விடம் போக உனக்கு இலக்குச் சொல்வேன்
  5. Place; இடம். எந்த இலக்குக்குப் போகிறாய்? Madu
  6. End, object in view; நாடிய பொருள். இலக்கைநோக்கித்தொடருகிறேன் (விவிலி. பிலிப். 3, 14)
  7. Rival, competitor, opponent in games or tests of ability and strength; எதிரி. உனக்கு இவனே இலக்கு. (W.)
  8. Measure; அளவு. தடத்திட்டதேது மிலக்கின்றி யோங்குமால் (சேதுபு. இராமதீ. 3)
  9. Favourable opportunity, convenient time; சமயம். இலக்குவாய்த்துழி ஏது வாதன் மாத்திரையேயாம் (சி. போ. பா. 12, 2, பக். 233)

IndoWordNet

இலக்கு — noun
  1. வாழ்க்கையில் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டில் அடைய விரும்பும் நிலை.
இலக்கு — noun
  1. இலக்கில் அடையாளத்திற்காக வைக்கப்படும் கரும்புள்ளி
இலக்கு — noun
  1. இலக்கு
இலக்கு — noun
  1. குறிக்கோள், இலக்கு

இலட்சியம் லட்சியம் குறிக்கோள் நோக்கம் எண்ணம் கருத்து சிந்தனை நினைப்பு நினைவு நெனவு நெனப்பு சுயநலம் குறி கலைப்பொருள்கள் நிலை நிலமை பொருள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இலக்கு
  1. குறிப்பொருள்
  2. அம்பெய்யும் குறி
  3. அடையாளம்
  4. இடம்
  5. நாடிய பொருள்
  6. எதிரி
  7. அளவு
  8. சமயம்
  9. அசாதாரண தருமம்