சுள்ளக்கம்
Depression
Winslow (1862)
சுள்ளக்கம் (cuḷḷakkam) — noun
- Anger, fury, கோபம்
- Insolence, மேட்டிமை. (c.)
- [prov.] Prickly heat, வேர்க்குரு
- சுள்ளக்கமடங்க — To desist from anger. 2. To be cooled. குளிர்.
- சுள்ளக்கன் — An angry person; a fiery bullock or horse. (c.) 2. (R.) A base, dishonest man, போக்கிரி.
Fabricius (1972)
சுள்ளக்கம் — noun
- anger, fury, கோபம்
- insolence, மேட்டிமை
- prickly heat, வேர்க்குரு
- சுள்ளக்கன் — an angry person, a base dishonest man.
Tamil Moli Akarathi (1928)
சுள்ளக்கம் (cuḷḷakkam)
- கோபம், மேட்டிமை; வேர்க்குரு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுள்ளக்கம் (cuḷḷakkam) — noun
- < kṣullaka
- Anger, fury; கோபம். (யாழ். அக.)
- Haughtiness, affectation; மேட்டிமை. (சங். அக.)
- Prickly heat; வேர்க்குரு. (சங். அக.)
IndoWordNet
சுள்ளக்கம் — noun
- வெயில் அதிகமாவதால் அல்லது இரத்தம் அதிக சூடாக இருக்கும் காரணத்தினால் ஏற்படும் ஒரு வகை நோய்
வேர்க்குரு வெகுர் நோய் வியாதி