வெகுர்
வேர்க்குரு
Beggar
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெகுர் (vekur) — noun
- Rash due to prickly heat; வேர்க்குரு. (W.)
Winslow (1862)
வெகுர் (vekur) — noun
- Prickly heat, as வேர்க்குரு.
Fabricius (1972)
வெகுர் — noun
- prickly heat, வேர்க்குரு.
Tamil Moli Akarathi (1928)
வெகுர் (vekur)
- உட்டணத்தால் வரும்பரு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)