வேர்க்குரு

வியர்வையால் உண்டாகும் சிறு பரு rash due to prickly heat, lichen tropicus வேர்க்குரு வேர் + குரு

root

Tamil Wiktionary

வேர்க்குரு — பெயர்ச்சொல் (Noun)
  1. வியர்வையால் உண்டாகும் சிறு பரு

வேர்வை வேர் வேர்க்கடலை வேர்க்குச்சு வேர்க்குறி வேர்க்கொம்பு வேர்கல் வேர்ச்சாயம் வேர்ச்சொல் வேரெழுத்து வேர்ப்படலம் வேர்ப்பலா வேர்ப்புழு வேர்ப்பூச்சி வேரோடு வேரூன்று வேர்விடு வேர்விழு வேரறு வேர்நீர் வேர்வைவாங்கி வேர்ப்பு வேர்பு வேர்வு வேரல் வேர்த்துக்கொட்டு வேர்த்துவடி வேர்பொடி

Tamil Moli Akarathi (1928)

வேர்க்குரு (vērkkuru)
  1. வெகுர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேர்க்குரு (vēr-k-kuru) — noun
  1. Rash due to prickly heat, Lichen tropicus; வியர்வையா லுண்டாகும் சிறுபரு.

IndoWordNet

வேர்க்குரு — noun
  1. எரிச்சலை உண்டாக்கும் உடலில் தோன்றும் சிவப்பு நிற சிறுப் பரு
வேர்க்குரு — noun
  1. கோடைக்காலத்தில் தோலில் பரவலாகத் தோன்றும் சிவப்பு நிறச் சிறுசிறு புடைப்புகள்.
வேர்க்குரு — noun
  1. வெயில் அதிகமாவதால் அல்லது இரத்தம் அதிக சூடாக இருக்கும் காரணத்தினால் ஏற்படும் ஒரு வகை நோய்

வியர்க்குரு நோய் வியாதி தோல்நோய் சுள்ளக்கம் வெகுர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேர்க்குரு
  1. வேர்வையால் உண்டாகும் சிறு பரு