செதுக்கு

இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். cut off a surface, as in cutting grass; pare, shave off mow grass lawn

to cut off a surface, as in cutting grass; to pare, shave off to chisel, plane, hew with an adze to shrink

Tamil Wiktionary

செதுக்கு
  1. இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

Winslow (1862)

செதுக்கு (cetukku) — noun
  1. Mud, mire, சேறு
  2. A Bhuta. (See பூதம்.) (சது.)
  3. A monkey, மந்தி
செதுக்கு (cetukku) — noun
  1. , கிறேன், செதுக்கினேன், வேன், செதுக்க, v. a. (Sa. Chhida.) To cut off a surface with a tool, as in cutting grass, pare, shave off, புல்முதலியசெதுக்க
  2. To plane, hew with an adze, to chisel, மரஞ்செதுக்க. (c.) பாவஞ்செய்தவர்களை யமலோகத்தச்சன் வாச்சியாற்செதுக்குவான். The carpenter of yama will hew the evil doers
  • செதுக்குப்பாரை–செதுக்கி — A tool for cutting grass, paring the soil, &c., புல்லுச்செதுக்கி.
  • செதுக்கிச்சித்திரித்தசொரூபம் — A carved image.
  • செதுக்குப்புல் — Grass that has been shaven off by the roots, in distinction from அறுத்தபுல், that has been cut by a sickle.
  • செதுக்குவேலை–சேதுக்கடவேலை — Rims adorned with engraved work. See குந்தனவேலை.
  • செதுக்குளி — Carpenter's chisel. 2. Goldsmith's chisel used in enchasing.
  • களஞ்செதுக்க — To clear an area of grass, weeds, &c., for threshing floor.

Fabricius (1972)

செதுக்கு — v. t.
  1. v. t. chip a plank, cut timber smooth, plane, சீவு
  2. clear the ground by cutting the grass etc. by the roots, pare, shave off; v. i. see செது (2)
  • செதுக்கட வேலை–செதுக்கு வேலை — the setting of gems with enchased work and engraving.
  • செதுக்குப் பாரை–செதுக்கி–புல்லுச் செதுக்கி — a tool for cutting grass, paring the soil, .
  • செதுக்குளி — a carpenter's chisel or a goldsmith's chisel.
செதுக்கு — noun
  1. mud, mire, சேறு
  2. a goblin, பூதம்
  3. a monkey, குரங்கு
  4. that which is faded or dried as flowers etc
  5. v. n. of செதுக்கு, cutting, shaving off

Tamil Moli Akarathi (1928)

செதுக்கு (cetukku)
  1. உடற்றழும்பு, செதுக்கெ ன்னேவல், சேறு, பூதம், மந்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செதுக்கு² (cetukku) — noun
  1. < செதுக்கு-
  2. [T. cekku.] Paring, cutting, chiselling; செதுக்குகை
  3. [M. cetukku.] That which is faded, dried, as flowers; பூ முதலியவற்றின் வாடல். செம்பூத் தூய செதுக்குடை முன்றில் (பெரும்பாண். 338)
  4. Mud, mire; சேறு. (அக. நி.)
  5. Goblin; பூதம். (அக. நி.)
  6. Monkey; மந்தி. (அக. நி.)

IndoWordNet

செதுக்கு — verb
  1. கல், இயந்திரக்கல்லை உளியினால் கரடுமுரடாக்குவது
செதுக்கு — verb
  1. ஒன்றின் மேற்பகுதியை குறைப்பது
செதுக்கு — verb
  1. மேற்கூறிய முறையால் மரத்தில், கல்லில் உருவம் கொடுத்தல், சிலை செய்தல்
செதுக்கு — verb
  1. ஒரு பொருளைச் செதுக்குவது

கொத்து வேலைசெய் தேய் விசாரி செதுக்கி உருவாக்கு வெட்டு அறு