செய்கை

do

Winslow (1862)

செய்கை (ceykai) — infinitive
  1. noun. Ant, action, deed, performance, achievement, operation, process, தொழில்
  2. [prov.] Cultivation of land, manuring, tillage, labor–commonly agricultural, வேளாண்மை
  3. Artificial productions; those formed or modified by art, as drugs–opposed to விளைவு and இயல்பு, natural productions; constructed, produced, not natural, செயற்கை
  4. (c.) Moral deeds, good or evil doings, கிரியை
  5. A course of good conduct, நன்னடக்கை
  6. Witchcraft, sorcery, மாந்திரீகச்செய்கை
  7. Means, contrivance, art, expedient, resource, மனச்செய்கை
  8. [prov.] Forest land newly broken up, enclosed, cultivated, &c. held by grant, or permission, from government, செய்கைநிலம். அவரவர்செய்கையின்படி. According to one's deeds. செய்கைக்குத்தக்கபலன்காணும். The produce is according to the tillage; i. e. the reward will correspond with the (moral) actions
  • செய்கைகாண — To be newly cultivated as land. See காண.
  • செய்கைக்காணி — Land held by a cultivator who renders a certain share of the produce to the owner. 2. Land held by a privilege from government, &c., சாசனக்காணி.
  • செய்கைக்காரன் — A cultivator being a sharer in the produce; a usufructuary. 2. A good cultivator.
  • செய்கைக்குறைச்சல் — Deficiency in cultivation, manure, &c., 2. Misdeeds, failure in good conduct. (c.)
  • செய்கைச்சரக்கு — Prepared or compound drugs. 2. [prov.] As கூட்டுச்சரக்கு.
  • செய்கையாளர் — Artificers as carvers, sculptors, &c., milliners. (p.)

Fabricius (1972)

செய்கை — v. n.
  1. n. act, action, deed, per- formance, தொழில்
  2. artificial pro- ductions, செயற்கை, (opp. to விளைவு & இயல்பு; natural produce)
  3. moral deeds, கிரியை
  4. a course of good conduct
  5. expedient, contrivance, means
  6. (prov.) forest land newly broken up and cultivated; held by grant or permission from government
  • அவரவர் செய்கையின்படி — according to one's deeds.
  • செய்கைக்காணி — land held by a culti- vator by a privilege from government.
  • செய்கைத் தாழ்ச்சி — mismanagement, deficiency in labour.
  • செய்கைப்பிழை–செய்கைத்தாழ்வு — neglect of one's proper calling, trespass in regard to health, diet, morals etc.
  • செய்கையாட்சி — possession of land by privilege from government, with the title of a cultivator merely.
  • செய்கையொப்பம் — a written grant from govt. for cultivation.

Tamil Moli Akarathi (1928)

செய்கை (ceykai)
  1. ஒழுக்கம், தொழில், பண்ப டுத்துவது, வேளாண்மை
செய்கை (ceykai)
  1. ஒழுக்கம், தொழில்

IndoWordNet

செய்கை — noun
  1. உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றை செய்வது.

செயல் காரியம் வேலை பணி விளையாட்டு ஆட்டம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செய்கை
  1. தொழில்
  2. செயல்
  3. மன உடல் செய்கை !

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செய்கை (ceykai) — noun
  1. < id
  2. Act, deed, action; செயல். மக்கள் மனம்வேறு செய்கையும் வேறு (நாலடி, 127)
  3. (Buddh.) Actions, physical and mental; மனோவாக்குக்காயங்களிலுண் டாகும் இருவகை வினைகளாகிய பாவனாஸ்கந்தம். நின்ற வுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர்நின்ற ஞான மென நிகழ்ந்த வைந்து மொன்றிய கந்தத்து (பெரியபு. திருஞான. 916)
  4. Karma; கருமம். Colloq
  5. Workmanship, work; வேலைப்பாடு. செய்கை யழிந்து சிதன்மண்டிற் றாயினும் (நாலடி, 147)
  6. Conduct; ஒழுக்கம். பேரருளாளர் தத்தஞ் செய்கை யிற் பிழைப்பதுண்டோ (கம்பரா. விபீடண. 128)
  7. Agreement, contract, as a solemn act; உடன் படிக்கை. ஆதிசைவ னாரூரன் செய்கை (பெரியபு. தடுத்தாட். 59)
  8. Artificial product, artifact; that which is manufactured; செயற்கைப்பொருள். இந்தச் சரக்கு செய்கை
  9. See செய்கைச்சூத்திரம். (நன். 20, உரை.)
  10. Witchcraft, sorcery; பில்லி சூனியம். இந்த நோய் செய்கையாலானது
  11. Cultivation of land, agricultural labour; வேளாண்மை. (J.)
  12. Forest land newly broken up, enclosed and cultivated, held by grant or permission from Government; அர சாங்கத்தாரது அனுமதியாற் பெற்றுப் புதிதாகப் பண் படுத்திப் பயிரிடப்பெற்ற காட்டுநிலம். (J.)