சேலை

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

cloth saree

Tamil Wiktionary

சேலை — பெயர்ச்சொல் (Noun)
  1. புடவை
  2. கடைக்குச் சென்று புடவை வாங்கினேன்

[object Object]

Winslow (1862)

சேலை (cēlai) — noun
  1. The அசோகு tree. (R.)
சேலை (cēlai) — noun
  1. Cloth, சீலை. W. p. 331. CHE'LA
  2. A woman's cloth, about eighteen cubits long, மகளிராடை
  3. [prov.] The half of a முழுப்புடவை, or piece of cloth of thirty-six or forty cubits, சேலைப்பாதி

Fabricius (1972)

சேலை — noun
  1. the asoku tree.
சேலை — noun
  1. cloth, சீலை
  2. a woman's cloth

Tamil Moli Akarathi (1928)

சேலை (cēlai)
  1. அசோகு, சீலை
சேலை (cēlai)
  1. சீலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சேலை¹ (cēlai) — noun
  1. < cēlā
  2. Cloth; ஆடை. (பிங்.)
  3. Saree; மகளிர் சீலை. சேலைகட்டிய மாதரை (விவேகசிந்)
  4. Half a piece of cloth, measuring 36 to 40 cubits; முழுத்துணியின் பாதி. (J.)
  5. Parchment bark cutch, m. cl., Acacia suma; மரவகை
சேலை² (cēlai) — noun
  1. Mast tree. See அசோகு. (மலை.)

IndoWordNet

சேலை — noun
  1. பெண்கள் இடுப்பில் சுற்றி ரவிக்கைக்கு மேல் வரும் விதத்தில் கட்டிக்கொள்ளும் மேலாடை.

புடவை சீலை ஆடை உடை துணி ஜெமிக்கி புடவை ஜிகினா புடவை ஒளிர்தகடு புடவை படோலி புடவை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சேலை
  1. புடைவை, மகளிர் சீலை
  2. ஆடைட
  3. அசோகமரம்
  4. முழுத் துணியின் பாதி