சோடசோபசாரம்

பதினாறுவகைப் போற்றுகை அவை : தாம்பூலமளித்தல் அமுதம் ஏந்தல்

Sodasopasaram

Tamil Wiktionary

சோடசோபசாரம்
  1. பதினாறுவகைப் போற்றுகை
  2. அவை : தாம்பூலமளித்தல்
  3. அமுதம் ஏந்தல்
  4. வாய் கொப்புளிக்க நீர் தருதல்
  5. ஆடை சாத்தல்
  6. கருப்பூர தீபம் ஏந்துதல்
  7. கால் கழுவ நீர்தரல்
  8. இருக்கை யளித்தல்
  9. சந்தனம் பூசல்
  10. நறும்புகை காட்டல்
  11. நீராட்டுதல்
  12. மஞ்சளரிசி தூவுதல்
  13. மந்திரமலரால் வழிபடல்
  14. பூச்சாத்துதல்
  15. முப்புரிநூல் தரல்
  16. விளக்கேற்றல்

Tamil Moli Akarathi (1928)

சோடசோபசாரம் (cōṭacōpacāram)
  1. சோடசவுபசாரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சோடசோபசாரம் (cōṭacōpacāram) — noun
  1. The sixteen acts of homage and honour paid to deities and venerable personages, viz., ācaṉam, cuvākatam, pāttiyam, arkkiyam, ācamaṉīyam, matuparkkam, ācamaṉam, sṉāṉam, āṭai, āparaṇam, kantam, puṣpam, tūpam, tīpam, naivēttiyam, vantaṉam; or, mañcaṉam, pū, kantam, tūpam, tīpam, nīr, amutu, tūcu, aṭaikkāy, āṭi, kuṭai, kavari, ālavaṭṭam, viciṟi, āṭal, vācciyam; ஆசனம், சுவாகதம், பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம், மதுபர்க்கம், ஆசமனம், ஸ்னானம், ஆடை, ஆபரணம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம், வந்த னம்: அல்லது, மஞ்சனம், பூ, கந்தம், தூபம், தீபம், நீர், அமுது, தூசு, அடைக்காய், ஆடி, குடை, கவரி, ஆலவட்டம், விசிறி, ஆடல், வாச்சியம் என்ற பதினாறுவகை உபசாரங்கள்.

IndoWordNet

சோடசோபசாரம் — noun
  1. உணவிற்கு முன்பு கடவுளுக்கென எடுத்து வைக்கப்படும் ஒரு உணவு

நைவேத்தியம் நிவேதனம் நேவேதனம் சாப்பாடு சோறு சாதம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சோடசோபசாரம்
  1. பதினாறுவகைப் போற்றுகை
  2. அவை: தாம்பூலமளித்தல், அமுதம் ஏந்தல், வாய் கொப்புளிக்க நீர் தருதல், ஆடை சாத்தல், கருப்பூர தீபம் ஏந்துதல், கால் கழுவ நீர்தரல், இருக்கை யளித்தல், சந்தனம் பூசல், நறும்புகை காட்டல், நீராட்டுதல், மஞ்சளரிசி தூவுதல், மந்திரமலரால் வழிபடல், பூச்சாத்து தல், முப்புரிநூல் தரல், விளக்கேற்றல்