நேவேதனம்

Nvedhanam

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நேவேதனம் (naivētaṉam) — noun
  1. < nai- vēdana
  2. Dedication; சமர்ப்பிக்கை
  3. See நைவேத்தியம். மதுவர்க்கமொடே கனித்தொகை மண மிகுந்த நைவேதனம் (சிவரக. சுகமுனி. 24)

IndoWordNet

நேவேதனம் — noun
  1. உணவிற்கு முன்பு கடவுளுக்கென எடுத்து வைக்கப்படும் ஒரு உணவு

நைவேத்தியம் நிவேதனம் சோடசோபசாரம் சாப்பாடு சோறு சாதம்