நிவேதனம்

அர்ப்பணிப்பு; ஒப்புவிக்கை கடவுளுக்குப் படைக்கும் அமுது offering, dedicating

Annunciation

Tamil Wiktionary

நிவேதனம் — பெயர்ச்சொல் (Noun)
  1. அர்ப்பணிப்பு; ஒப்புவிக்கை
  2. கடவுளுக்குப் படைக்கும் அமுது

Winslow (1862)

நிவேதனம் (nivētaṉam) — noun
  1. Delivering over, offering, dedicating, ஒப்புவிக்கை. W. p. 479. NIVEDANA
  2. Offering made to a deity or idol, நைவேத்தியம்
  3. (சது.) Speaking, uttering, சொல்லுகை
  • நிவேதனம்பண்ண — To deliver over, dedicate.

Fabricius (1972)

நிவேதனம் — noun
  1. delivering over, dedicating, ஒப்புவிக்கை
  2. offering made to a deity or an idol, காணிக்கை
  3. speaking, utterance, சொல்லுகை
  • நிவேதனம்பண்ண — to deliver over, to dedicate.

Tamil Moli Akarathi (1928)

நிவேதனம் (nivētaṉam)
  1. ஒப்புவித்தல், கொடுத்தல், தேவர்க்குச் சமர்ப்பிக்கு நைவேத்தி யம், பேசுதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிவேதனம் (nivētaṉam) — noun
  1. < ni-vēdana
  2. Offering, dedicating; ஒப்புவிக்கை
  3. Offering of rice, etc., made to a deity; கடவுளுக்குப் படைக்கும் அமுது. நிவேதனஞ் செய்தான் (சேதுபு. சங்கர. 85)

IndoWordNet

நிவேதனம் — noun
  1. ஜகன்னாத் ஜீ மீது சாற்றப்பட்ட சாதம்
நிவேதனம் — noun
  1. உணவிற்கு முன்பு கடவுளுக்கென எடுத்து வைக்கப்படும் ஒரு உணவு

மகாபிரசாதம் திருவமுது பிரசாதம் உண்டைக்கட்டி சாஸ்தாரம் சுத்தபோசனம் செடம் தளிகை திருக்கைவழக்கு திருவைசாதம் தேசாந்திரி பிரஸாதம் வளரி நைவேத்தியம் சோடசோபசாரம் நேவேதனம் சாப்பாடு சோறு சாதம்