தடு

நிகழ இருக்கும் ஒரு வினையை நிகழாது செய் நிகழ இருக்கும் ஒரு வினையை நிகழாது செய்ய முயல் நிகழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு வினையை நிறுத்து

to block, hinder, obstruct, stop

Tamil Wiktionary

தடு

தடுப்பு தடை தடுமன் தடுமாறு தடுக்கு தடுத்தாள்

Winslow (1862)

தடு (taṭu) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To hinder, to stop, to prohibit, to interrupt, தடைசெய்ய
  2. To ward off, to avert, to prevent, விலக்க
  3. To check, to baffle, to rebuff, தட்ட
  4. To curb, to limit, to restrain, to restrict, அடக்க
  5. To oppose, to contradict, to interdict; to rebut, to repel, ஏதிர்க்க
  6. To frustrate, to thwart, குலைக்க
  7. To adjure, to hinter by oath, ஆணையிட
  8. To resist, to withstand, மறுக்க
  9. To forbid, as an ill omen, தவிர்க்க
  10. To dissuade, மறிக்க
  11. To hinder by magic, as the catching of birds, fishes, &c., or hitting a mark, மந்திரத்தாற்றடுக்க
  12. To detain, தாமதப்படுத்த
  13. To staunch blood, &c., இரத்தந்தடுக்க. (c.) தடுத்துமேலுமிவ்வுருவமாயினும்பெறல்சற்றல். To put off, and then obtain this body again is not easy. (வயிரா.) கால்தடுக்கிவிழுந்தான். He tripped and fell
  • தடுக்கல் — A stumbling block; an impediment.
  • தடுக்கிநிற்க — To stop in a course.
  • தடுத்தாட்கொள்ள — To hinder in a bad course and reclaim; to reform; commonly used in prayer.
  • தடுத்தாள — To check a soul in its evil tendencies, as, to transmigration, &c., and bring it to bliss; to overrule, as divine grace, for the benefit of the soul.
  • தடுத்துச்சொல்ல — To contradict, to retort, to refuse.
  • தடுத்துப்போட — To hinder, to resist. 2. To make a partition wall.

Fabricius (1972)

தடு — v. t.
  1. v. t. hinder, stop, forbid, தடை செய்
  2. arrest by authority, witchcraft etc.
  3. check, prevent, restrain, அடக்கு
  4. make a partition wall to a room or any other place
  5. forbid, as an ill omen
  6. block up, dam, அடை
  • தடுத்தாட்கொள்ள–தடுத்து ஆள் கொள்ள — to hinder in a bad course and reclaim; to reform.
  • தடுத்துச்சொல்ல — to contradict.
  • தடுத்துப்போட — to hinder; 2. to make a partition wall.
  • தடுத்துவைக்க — to putt off, to interdict
  • தடுபடை — a defensive weapon ( to அடுபடை, an offensive weapon).
  • தடுப்பு — obstructing, check hinderance.

Tamil Moli Akarathi (1928)

தடு (taṭu)
  1. விலக்கென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தடு² (taṭu) — noun
  1. Hindering, checking, resisting; தடுக்கை. தடுவரி யன்பொடு (திருக்கோ. 164, கொளு).

IndoWordNet

தடு — verb
  1. ஒன்றை தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்
தடு — verb
  1. தடைச்செய்தல்.

தடைசெய் தடுக்கு இரு வேலைசெய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தடு
  1. தடுக்கை