தடைசெய்

ban

IndoWordNet

தடைசெய் — verb
  1. தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறுகளை செய்தல்.
தடைசெய் — verb
  1. ஒன்றை தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்
தடைசெய் — verb
  1. செயலை மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்.
தடைசெய் — verb
  1. ஒருவர் ஒரு வேலையை செய்யும் போது அதை தடுத்து நிறுத்துவது
தடைசெய் — verb
  1. வேலையை முழுமையாக செய்யாமல் தாமதப்படுத்துவது

வேலைசெய் தடு தடுக்கு இரு நிறுத்து நிறுத்துவிடு நிப்பாட்டு குறுக்கீடுசெய் இடையீடு செய் விசாரி இடையூறு செய் இடைஞ்சல் செய் தடைச்செய் தடுத்து நிறுத்து