தனித்துவம்

தனித்தன்மை; மற்றவை/மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் இயல்பு; தனி அடையாளம் individuality, uniquenesss, identity பலதரப்பட்ட மக்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரல் வாயிலாக மயக்கி தன் கட்டுக்குள் வைத்திருந்தார் அந்த இசை சகாப்தம்!(மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி, பாலா)

Individuality

Tamil Wiktionary

தனித்துவம் — பெயர்ச்சொல் (Noun)
  1. தனித்தன்மை; மற்றவை/மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் இயல்பு; தனி அடையாளம்

IndoWordNet

தனித்துவம் — noun
  1. தனித்தன்மை.
தனித்துவம் — noun
  1. மற்றவர்களிடம் அல்லது மற்றொன்றிடம் இல்லாத சிறப்பான தன்மை.

சிறப்பு விசேஷத்தன்மை தனித்தன்மை நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை சுத்தம் தூய்மை கலப்படமற்ற தன்மை