தருக்கம்

redirectதர்க்கம்

logic

Fabricius (1972)

தருக்கம் — noun
  1. see தர்க்கம்.

Tamil Moli Akarathi (1928)

தருக்கம் (tarukkam)
  1. நியாயசல்லபம், வரது
தருக்கம் (tarukkam)
  1. நியாயம், யூகம், வாதம்
தருக்கம் (tarukkam)
  1. நியாயம், பொருள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தருக்கம்¹ (tarukkam) — noun
  1. Preeminence; மேம்பாடு. தவம்புரி தருக்கத்து (பெருங். இலாவாண. 2, 23).
தருக்கம்² (tarukkam) — noun
  1. < tarka
  2. Reasoning, arguing, discussion, debate, disputation; நியாயவாதம். பொருவரு தருக்கஞ் செய் யப் போயினர் (கந்தபு. ததீசியுத். 157)
  3. Controversy, dispute, contention, wrangling; வாக்கு வாதம்
  4. See தருக்கசாஸ்திரம்

IndoWordNet

தருக்கம் — noun
  1. ஒருவர் கூறும் விசயங்களின் உண்மையை அறிவதற்காக கேட்கப்படும் கேள்வியும் பதிலும்

வாதம் வழக்கு தர்க்கம் வியாச்சியம் விதண்டை விசாரணை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தருக்கம்
  1. நியாயவாதம்
  2. மேம்பாடு
  3. வாதம்
  4. நியாயவாத நூல்