வியாச்சியம்
Question
Winslow (1862)
வியாச்சியம் (viyācciyam) — noun
- A dispute, difference, strife, law-suit, discord, வழக்கு. (c.)
- வியாச்சியக்காரன் — A claimant.
- வியாச்சியந்தொடுக்க — To prosecute.
- வியாச்சியப்பட்டுக்கொள்ள — To dispute about some claim.
Fabricius (1972)
வியாச்சியம் — noun
- difference, dispute, quarrel, a law-suit, வழக்கு.
- வியாச்சியக்காரன் — a client.
- வியாச்சியமிட–தொடுக்க — to prosecute, to go to law.
Tamil Moli Akarathi (1928)
வியாச்சியம் (viyācciyam)
- வழக்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வியாச்சியம் (viyācciyam) — noun
- prob. vyāja
- Dispute; வழக்கு
- Law-suit; நியாயவழக்கு. Mod