Law-suit, litigation, strife, contention, disputation, controversy, debate, altercation–as one of the three charities, அறப்பான்மூன்றனுளொன்று.–For ஆறுவழக்கு, See Nannûl. அறாவழக்கு, An endless dispute which cannot be settled. ஒருதலைவழக்கு. An ex parte statement. கணக்குவழக்கு. Dealings, accounts, or affairs not yet settled. செய்யுள்வழக்கு. Poetic usage
Moving, passing to and fro; இயங்குகை. வழக்கொழியா வாயில் (பு. வெ. 10, முல்லைப். 4)
(Gram.) Usage, of two kinds, viz., ulaka-vaḻakku, ceyyuḷ-vaḻakku; உலகவழக்கு செய்யுள்வழக்கு என்ற இரு வகை வழக்குக்கள். வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே (தொல். பொ. 647)
(Gram.) Usage in respect of words in literature and in speech, of two classes, viz., iyalpu-vaḻakku, takuti-vaḻakku; இயல்புவழக்கு தகுதிவழக்கு என்ற இருவகை வழக் குக்கள். (நன். 266, மயிலை.)
Customs, manners, ancient practice; பழக்கவொழுக்கம். வாய்மை யுடையார் வழக்கு (திரிகடு. 37)