விதண்டைக்காரன் — An adversary. விதண்டைக்குச்சொல்லுகிறது. Speaking invidiously.
Fabricius (1972)
விதண்டை — noun
(விகண்டை) s. disputation, controversy, தர்க்கம்
hostility, பகை
விதண்டாவாதம் — a perverse dispute, a wrangle.
விதண்டைக் காரன் — an adversary.
Tamil Moli Akarathi (1928)
விதண்டை (vitaṇṭai)
அகப்பை, தன்மதநிறுத் திப்பேசல், திருத்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விதண்டை (vitaṇṭai) — noun
< vitaṇḍā
Cavil, captious objection; idle objections against another's statement without attempting to disprove them and establishing one's own position; பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள் கையை நாட்டாது வீணேகூறும் வாதம். பூதங்கள் பேய்க்கோலமாய் விதண்டை பேசுமோ (தாயு. எங்குநிறை. 7)
Hostility; பகை. (W.)
IndoWordNet
விதண்டை — noun
ஒருவர் கூறும் விசயங்களின் உண்மையை அறிவதற்காக கேட்கப்படும் கேள்வியும் பதிலும்