தர்க்கம்
* (பெ) - வாக்குவாதம்; விவாதம்; வாய்ச் சண்டை; பேச்சுச் சண்டை தருக்கம், நியாய வாதம்
Logic
Tamil Wiktionary
தர்க்கம்
- * (பெ) -
- வாக்குவாதம்; விவாதம்; வாய்ச் சண்டை; பேச்சுச் சண்டை
- தருக்கம், நியாய வாதம்
- வினாவிடையாக நாடக அரங்கில் பாடும் பாடல்
Winslow (1862)
தர்க்கம் (tarkkam) — noun
- Disputation, &c. See தருக்கம். (c.)
Fabricius (1972)
தர்க்கம் — noun
- தருக்கம், s. discussion, disputation, reasoning, வாதம்
- controversy, dispute, debate, சம்பாஷணை
Tamil Moli Akarathi (1928)
தர்க்கம் (tarkkam)
- தருக்கம்
தர்க்கம் (tarkkam)
- தருக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தர்க்கம் (tarkkam) — noun
- See தருக்கம். புவனி யுற்ற தர்க்கமும் (மச்சபு. பிரமமு. 4).
தர்க்கம் (tarkkam) — noun
- Duet, song in the form of a dialogue, sung alternately by two characters in a play; வினாவிடையாக நாடகவரங் கிற் பாடும் பாடல். Colloq.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)