திரட்டு

Accumulate

Tamil Wiktionary

திரட்டு
  1. * (பெ) -
  2. திரள், தொகுப்பு, தொகை நூல்
  3. * (வி) -
  4. ஒன்று சேர், தொகு

Winslow (1862)

திரட்டு (tiraṭṭu) — infinitive
  1. , கிறேன், திரட்டினேன், வேன், தி ரட்ட, v. a. To make round, to form lumps or balls, as of boiled rice when eating, or of sandal paste, &c., to work into round masses, to make pills, உருட்ட
  2. To make round of conical, as a turner with a lathe, உருண்டையாகக்கடைய
  3. To collect, to bring together, to muster–as troops, or bodies of men, சேர்க்க
  4. To compile, from various authors, to incorporate, to embody, சங்கிரகிக்க
  5. To amass wealth, &c., to accumulate, to treasure up, திரவி யங்குவிக்க; [ex திரள், v.] (c.) ஏன்னிடத்திலேதிரட்டித் திரட்டிக்கொடுத்துவைத்தா யோ. Did you store up your earnings in my hands?
  • திரட்டிப்பிடிக்க — To eat in large lumps.
  • திரட்டுப்பால் — Milk thickened by boiling, இறுகக்காய்ச்சியபால்.
  • சனந்திரட்ட — To collect people. commonly for an expendition.
  • படர்கொடிதிரட்ட — To collect the branches of a creeper and bring them together.
  • பணந்திரட்ட — To accumulate wealth, to treasure up money.
  • வரம்புதிரட்ட — To construct embankments in rice fields. See வரம்பு.

Fabricius (1972)

திரட்டு — v. t.
  1. v. t. make round, உருட்டு
  2. join, unite, collect, accumulate, கூட்டு
  3. compile, சேர்
  • திரட்டு — compilation, collection, rotundity.
  • திரட்டுக்கலியாணம் — the consummating marriage ceremony.
  • திரட்டுப்பால் — milk thickened by boiling.
  • சனந்திரட்ட — to collect people.
  • பணந்திரட்ட — to treasure up money.

Tamil Moli Akarathi (1928)

திரட்டு (tiraṭṭu)
  1. இருது, சேர்த்தொன்றாக்கி யிருப்பது, சேர்ப்பு, திரட்டென்னே வல், திரண்டகைமரம், திரளை முழு மை
திரட்டு (tiraṭṭu)
  1. கூட்டம், திரட்டென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திரட்டு² (tiraṭṭu) — noun
  1. < திரட்டு-
  2. [M. tiraṭṭu.] Gathering, accumulation; திரட்டுகை
  3. Compilation; தொகைநூல். பெருந்திரட்டு, குறுந் திரட்டு
திரட்டு³ (tiraṭṭu) — noun
  1. Puberty of girls; இருது. (யாழ். அக.)

IndoWordNet

திரட்டு — noun
  1. பாடல், கட்டுரை, கதை முதலியவற்றின் தொகுப்பு.

செயல் அனுலாப் ஆய்வு ஆராய்ச்சி சோதனை